தெய்வமே நீ இங்கையா இருக்கே..

ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக்

கொண்டு இருந்தான்.

.

அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்

மட்டும் போட்டார்கள்.

.

போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு

சென்றான்.

.

அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து பிச்சை

எடுக்க துவங்கினான்.

.

அங்குள்ள குடிமகன்கள் பத்து

இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.

.

மேலும் ஓசியில் குவாட்டரும் கிடைத்தது !

.

போதையில் பிச்சைக்காரன் சொன்னான்

.

“தெய்வமே நீ இங்கையா இருக்கே நா

இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறன்னுல்ல

நினைச்சேன்” 😀😀😀

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s