சீன பொருட்களின் விலை குறைவாக இருக்கும் நிலையில், அதன் பாதிப்பு மற்றும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சீன பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.
விலை குறைவு மற்றும் எளிதாக அனைத்திடத்திலும் கிடைப்பதன் காரணமாக சர்வதேச அளவில், கடந்த 15 ஆண்டுகளில் சீன பொருட்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.
விலை குறைவு காரணமாக, சீன பொருட்களை அதிகளவில் விரும்பி உபயோகிக்கப்படுகிறது இந்த பொருட்களின் உற்பத்தி காலத்தில், அதிகளவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக, சீனா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் சுற்றுப்புற சூழ்நிலை கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் காற்று மாசுபாடு என்று அங்கிருந்து அடிக்கடி வரும் செய்திகளுக்கு, சீன பொருட்களின் உற்பத்தி ஆலைகளே முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Son Help to His Pregnent Mom to Give Birth
அமெரிக்காவில் 11 வயது சிறுவன் பிரசவவலியால் துடித்த தனது தாய்க்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளான்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த கென்யர்டா என்பவருக்கு James Dukes(11) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில், மீண்டும் கருவுற்றிருந்த கென்யர்டாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது, கணவர் வேலைக்கு சென்றிருக்க, வீட்டில் கீழ் தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த James-க்கு தனது தாயின் அழுகுரல் கேட்டுள்ளது.
தாயின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த Jmaes தனது தாயின் சுகப்பிரசவத்திற்கு உதவி செய்துள்ளான், பின்னர் குழந்தை வெளிவந்ததும் அவசர உதவி எண் 911க்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளான்.
அவர்களும், குழந்தையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை லேசாக துடைத்து, கதகதப்பான துணியில் சுற்றி வைக்கவும் என கூறியுள்ளனர்.
இதனைக்கேட்ட சிறுவனும் அவ்வாறே செய்துள்ளான், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து கென்யர்டா கூறியதாவது, அவன் ஒரு மருத்துவர், சூப்பர் ஹீரோ, என் உயிர் காத்த கடவுள் என தனது மகனை புகழ்ந்து கூறியுள்ளார்
நம்மாளு ஒருத்தரு சும்மா இருக்க முடியாம… குரலுக்கு கட்டுப்படும்
ஆட்டோமேடிக் கார் ஒண்ணை விலைக்கி
வாங்கினாரு…. அந்த காரு இவரு
சொல்றதெல்லாம் கேக்கும்…. ஒரு
சின்னதப்பு கூட இல்லாம ரொம்ப கரெக்ட்டா
செஞ்சு முடிக்கும்… இதால அவருக்கு
ரொம்ப ரொம்ப பெருமை…
ஒரு நாள் … அவரோட மனைவி, “என்னங்க
என்னால இன்னைக்கி பள்ளிக்கூடம் போக
முடியல.. உங்க காரை அனுப்பி நம்ம பசங்கள
கூட்டிட்டு வரசொல்லுங்க…” அப்படின்னு
சொன்னாங்க… இவரும் தன்னோட காரை
விவரம் சொல்லி அனுப்பி வச்சாரு… போய்
ரொம்ப நேரம் ஆச்சு… கார் திரும்பி வரவே
இல்லை… இவர் வெயிட் பண்ணி பார்த்திட்டு
வெறுத்துப்போய் போலீஸ்கிட்ட
போலாமான்னு கிளம்பும்போது … வந்து
நின்னுச்சு இவரு கார்… புருஷன்
பொண்டாட்டி ரெண்டு பேரும் வெளிய
வந்து பார்த்தா… கார் புல்லா பசங்க…
“இந்தாங்க உங்க புள்ளைங்க..” அப்படின்னு
சொல்லுச்சி கார்…
கார்ல… அவங்க ஹவுஸ் ஓனரோட ரெண்டு
பொண்ணுக…. அவரு மனைவியோட பெஸ்ட்
பிரண்டோட பையன்…அவரோட
செக்ரெட்டரியோட பொண்ணு…
பக்கத்துக்கு வீட்டுக்காரவங்க பசங்க ரெண்டு
பேருன்னு… பார்த்ததும் அவரோட
மனைவிக்கு வந்திச்சே கோபம்…
“இவங்க எல்லாம் உங்களோட குழந்தைகளா…..
?! சொல்லுங்க….! இதுக்கு என்ன அர்த்தம்…?”
அப்படின்னு ரொம்ப கோவமா கேட்டாள் …
அந்த புருசன்காரன் ரொம்ப அமைதியா
கேட்டான்….”அதெல்லாம் இருக்கட்டும்டி …
நம்ம குழந்தைகள் எங்க யாரையும் கார்ல
காணோம்😜🙊😳😳
Vairamuthu Lines..
Facebook funny Grandpa..
T.R @ Vedhalam Audio Relese..
ஒரு வேளை T.RAJENDENDR(TR) ah வேதாளம் பட ஆடியோ ரிலீஸூக்கு கூப்பிட்டுருந்தா…இது அல்டிமேட் வேதாளம்!!
இது அசல் வேதாளம்!!
இது அசாத்திய வேதாளம்!!
இது அசத்தலான வேதாளம்!!
இது அட்ராக்ட் பன்ற வேதாளம்!!
இது அத்திப்பட்டி வேதாளம்!!
இது அமர்க்களமான வேதாளம்!!
இது அட்டகாசமான வேதாளம்!!
இது ஆரம்பத்துலருந்தே வேதாளம்!!
இது ஆழ்வார் வேதாளம்!!
இது மங்காத வேதாளம்!!
இது மங்காத்தாடா வேதாளம்!!
இது சால்ட் & பெப்பர் வேதாளம்!!
இது சம்மர் கட்டிங் வேதாளம்!!!
இது வரலாறு வேதாளம்!!
இது புறநானூற்று வரலாறு வேதாளம்!!
இது வீரமான வேதாளம்!!
இது வில்லன் வேதாளம்!!!
இது வில்லங்கமான வேதாளம்!!
இது மெல்லிசான கோடு மாதிரி வேதாளம்!!
இது தானா வளர்ந்த காட்டு மர வேதாளம்!!i
இது ”கட்டுமரத்த” கலாய்ச்ச வேதாளம்!!
இது தங்கமே தங்கமே வேதாளம்!!
இது தமிழ்நாட்டு வேதாளம்!!!
Tr fans da
Masss tr😄😄😄😄
Tiger Eat Grass..😝😋
புலி பசித்தாலும் பிள்ளையைத் தின்னாது!புலி பசிச்சாலும் புல்லைத் திங்காதுன்னு சொன்னா, அப்ப டிஸ்கவரி சேனல்ல புல்லு, பழம், காய், இலைகளை எல்லாம் சாப்டுற மாதிரி காட்டுறது எல்லாம் சும்மா பொய்யா என்னங்கற கேள்வி வரும். அப்படி கிடையாது.
பொதுவா, நாய், பூனை, பன்றி போன்ற ஒருசில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்பொழுது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும்.
ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை. அவைகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. இதையேதான்.
‘புலி பசித்தாலும் பிள்ளையை தின்பது இல்லை’ என்பது, ‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ என்று மருகிப்போனது.